தங்கத் தாமரையும், தங்கத் தாரகையும்
நாடே இருளில் சிக்கியது
நல்லவர்கள் வாழ்வார்கள் என்ற பழமொழி
பொய்க்கவில்லை
எத்தனைதான் ஒருவரே ஆள்வது
மக்கள் தீர்ப்பு
இது மகேசன் தீர்ப்பு
நாளைய மக்கள் வாழ்வின் உன்னதத் தீர்ப்பு
தாமரை மலர்ந்தது
தமிழகம் விடிந்தது
இலை ஜெயித்தது
ஆக பாரதத்தில் ஒரு பசுமை ஆட்சி தொடர இருக்கிறது.
வனம் காப்போம் என்பது பழமொழி
வளம் காப்போம்
அமைதி வழி நின்று காப்போம்
வளர்ச்சியை உலகம்பார்க்கட்டும்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஆய்வு
இலையிலும் தாமரையிலும்
மக்கள் உயிர் இருக்கின்றது
மக்கள் எதிர்காலம் இருக்கின்றது.
தொடரட்டும்
தொடங்கட்டும்
புதிய தமிழகம்
புதிய பாரதம் !
நாடே இருளில் சிக்கியது
நல்லவர்கள் வாழ்வார்கள் என்ற பழமொழி
பொய்க்கவில்லை
எத்தனைதான் ஒருவரே ஆள்வது
மக்கள் தீர்ப்பு
இது மகேசன் தீர்ப்பு
நாளைய மக்கள் வாழ்வின் உன்னதத் தீர்ப்பு
தாமரை மலர்ந்தது
தமிழகம் விடிந்தது
இலை ஜெயித்தது
ஆக பாரதத்தில் ஒரு பசுமை ஆட்சி தொடர இருக்கிறது.
வனம் காப்போம் என்பது பழமொழி
வளம் காப்போம்
அமைதி வழி நின்று காப்போம்
வளர்ச்சியை உலகம்பார்க்கட்டும்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஆய்வு
இலையிலும் தாமரையிலும்
மக்கள் உயிர் இருக்கின்றது
மக்கள் எதிர்காலம் இருக்கின்றது.
தொடரட்டும்
தொடங்கட்டும்
புதிய தமிழகம்
புதிய பாரதம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக